Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மாண்டியில் கவிழ்ந்த பேருந்து: 16 பேர் காயம்...

•On April 8, 2017
maandi
Share
maandi இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர். இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் சனிக்கிழமை காலை சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்விடத்தில் விபத்துக்குள்ளான பேருந்து கேரளாவில் இருந்து சுற்றுலாவுக்காக இமாச்சலத்திற்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.