Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மாஞ்சா நூல் பயன்படுத்த தடை நீட்டிப்பு!

•On July 11, 2017
mangaa1
Share
mangaa1 நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை நீட்டிப்பு. கடந்த டிசம்பரில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது பசுமை தீர்ப்பாயம். இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் மூத்த வழக்கறிஞர்களான சஞ்சாய் ஹெக்டேர், சதான் சராசத் ஆகியோர் ஆஜராகிய பின்னர் பசுமை தீர்ப்பாயம் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.