Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மலையாள படத்தில் தமிழ் கதாபத்திரத்தில் நடிக்கும் ரஹ்மான்...

•On March 18, 2018
maxresdefault copy
Share
maxresdefault copy

சில நாட்கள் திரையுலகில் தலை கட்டாமல் இருந்த நடிகர் ரஹ்மான்  துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் 2016 இல் ரீ என்ட்ரி கொடுத்தார்

தற்போது அவர் நடித்திருக்கும் படம் “ரணம் (DETROIT CROSSING)”

இப்படம் மலையாள திரையுலகில் மிகவும் எதிர்பார்ப்புக்கு காத்திருக்கும் படம் இந்த படத்தில் பிரிதிவ் ராஜ் நாயகனாகவும், இஷா தல்வர் நாயகியாகவும் நடிக்கின்றனர்.  துருவங்கள் பதினாறு ரஹ்மான் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் ஒரு தமிழனாக அப்படத்தில்  நடிக்கிறார். "சர்வைவல் னா என்னனு தெரிமா" என்று துவங்கும் அந்த படத்தின் டீசெர் ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை தாண்டி செண்றிருக்கிறது.

இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்க , ஜிக்மே டென்சிங் ஒளிப்பதிவு செய்த இசையமைக்கிறார் ஜகேஸ் பிஜோய்...

இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.