Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

•On January 4, 2017
jayalalithaa-759
Share
jayalalithaa-759மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கையை படமாக்க இருக்கிறார் இயக்குனர் தசாரி நாராயண ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு 'அம்மா' என பெயரிட்டுள்ளார் இயக்குனர் தசாரி. இப்படத்தில் ஜெயலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் திரைக்கதைக்கான பணிகள் நடந்து வருகிறது எனவும் , இப்படத்தை தசாரி நாராயண ராவே தயாரிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.