Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மறுத்தார் சமந்தா.. சம்மதித்தார் தமன்னா..!

•On December 24, 2014
Tamannah-n-Samantha-02
Share

ஆந்திர மெகா ஸ்டாரின் மகன்.. அதுவும் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் தேஜாவே தேடிப்போய் உங்கள் இயக்கத்தில் நான் ஒரு படம் நடித்தே தீருவேன் என அடம்பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு வாய்ந்தவர் பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி.

அப்படிப்பட்ட இயக்குனர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு கதையை தயார் செய்து, அதற்கு சமந்தா பொருத்தமாக இருப்பார் என அழைக்க, என்ன காரணத்தினாலோ சமந்தா மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். உடனே வம்சி, தமன்னாவை அணுக அவர் டபுள் ஒகே சொல்லிவிட்டதாக கேள்வி.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.