மனைவிக்கு நன்றி சொன்னார் ஷாருக்கான்..!

ஷாருக்கான் இவ்வளவு பரபரப்பாக எந்தவித தடங்கலும் இல்லாமல் சினிமா உலகில் இயங்குவதற்கு காரணம் அவரது மனைவி கௌரி என்றால் அஹு மிகையாகாது. இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகிவிட்டன. நேற்று முன் தினம் ஷாருக் தனது மனைவியின் பிறந்தநாளை தங்களது திரையுலக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
இதில் கரீஷ்மா கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பரா கான், ஜோயா அக்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ஷாருக், “எங்களை தினமும் புன்னகை பூக்க வைத்துக்கொண்டிருக்கும் நீ இன்று தாராளமாக புன்னகை செய்யலாம்” என தன் மனைவிக்கு நன்றியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
