Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதுரையில் அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் !

•On March 30, 2018
edapadipalani
Share

மதுரை  அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு முதல்வர்  திருமணம் நடத்தி வைத்தார்.

மதுரை பாண்டிகோயில் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 120 ஜோடி திருமண நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.