Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதிய உணவு பொட்டல தினம் இன்று...

•On March 10, 2017
tiffin
Share
tiffin இன்றைய அவசரமான காலகட்டத்தில் எதற்காக வேலைக்கு செல்கிறோம் என்ற அடிப்படையையே மறந்து அவசர, அவசரமாக மக்கள் செல்லும் காலமாக உள்ளது. அனைவரும் தங்களின் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த மூன்றுக்காக அன்றாட போராட வேண்டியுள்ளது. இருப்பினும் அவசரம் என்ற பெயரில் வேக, வேகமாக கிளம்பும் நாம், அப்படி கஷ்டப்பட்டு வேலை செய்வதே உணவுக்காக தான் என்பதை மறந்து விடுகின்றோம். இதனால், வீட்டில் அம்மா பாசமாக தயாரித்து கொடுக்கும் மதிய உணவு பொட்டலத்தை எடுத்து செல்லக்கூட மறந்து விடுகின்றனர். அப்படி மறந்து செல்லும் அந்த உணவு பொட்டலத்தை நினைவுபடுத்தும் விதமாக இன்றைய தினம் ‘Pack Your Lunch Day’என கடைப்பிடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்றைய தினத்தில், Mario Day,International Wig Day, Middle Name Pride Day, Day of Awesomeness, International Bagpipe Day உள்ளிட்ட தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.