Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்..!

•On March 12, 2018
WhatsApp Image 2018-03-11 at 9.06.27 PM
Share
WhatsApp Image 2018-03-11 at 9.06.27 PM

விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N.ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் .

அதே போல் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில்  தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு  திரு .ராஜ் மனோ (55வது வார்டு) அவர்களின் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திரு.சுந்தர்ராஜன்,   மற்றும்  அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு  பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.