Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ முதல் பார்வை வெளியீடு!..

•On April 12, 2017
spaider
Share
spaider ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து, புதிய படம் இயக்கி வருகிறார். அதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு ‘ஸ்பைடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வில்லன் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.