Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மகாநதி கமல்.. பாட்ஷா ரஜினி ரிட்டர்ன்ஸ்..!

•On August 28, 2014
rajini kamal
Share

கமல் மீசையில்லாமல் நடிக்கிறார்.. தாடி வைத்துக்கொண்டு நடிக்கிறார்.. இருந்தாலும் 90களில் கமலுக்கென்று ஒரு ரெகுலரான உருவ அடையாளம் இருந்தது இல்லையா... அதாவது மகாநதி, சிங்காரவேலன் படங்களில் நடித்ததைப்போன்று.. அப்படிப்பட்ட கெட்டப்பில் தான் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடிக்கிறார்.

அதேபோல ‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் ரஜினி படத்தின் ஒரு சில காட்சிகளில் ‘பாட்ஷா’ ரஜினியின் தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.. இந்த இரண்டு பேரின் பழைய முகங்களை மீண்டும் திரையில் பார்க்கும்போது ரசிகர்களின் பரவசத்திற்கு கேட்கவா வேண்டும்..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.