Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போலீஸ் கால அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைப்பு- இரட்டை இலை!

•On November 2, 2017
sukesh
Share
sukesh இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் கூடுதல் அவகாசம் கோரியது. டெல்லி தீஸ்ஹசாரே நீதிமன்றத்தில் நவம்பர் 9 வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.