Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போருக்கு தயாராகும் இளவரசி ஹன்ஷிகா..!

•On December 4, 2014
hansika
Share

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார் ஹன்ஷிகா. சரித்திரப்படமாக உருவாகும் இதில் ராணியாக ஸ்ரீதேவி நடிக்க, அவரது மகளாக இளவரசி வேடத்தில் நடிக்கிறார் ஹன்ஷிகா.. ஸ்ரீதேவியின் படைத்தளபதியாக ‘நான் ஈ’ சுதீப் நடிக்கிறார்.

தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள ஹன்ஷிகா, போர்க்கள காட்சியில் நடிப்பதற்காக வாள் பயிற்சி எடுத்து வருகிறார்.. இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “அந்த காலத்தில் இளவரசிகள் கூட எப்போதும் போருக்கு தயாராகவே இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.