Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பொள்ளாச்சி அருகே பேருந்து மரத்தில் மோதி விபத்து!

•On July 4, 2017
poll 2
Share
poll 2 தனியார் பேருந்து வழித்தடம் 9B பொள்ளாச்சி சோமந்துரைசித்தூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.