Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக ₹10லட்சம் அளித்தார் நடிகர் விஷால்...

•On April 6, 2018
vishal-feature-900x600
Share
கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால்.
அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.
சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்பட்டது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.