Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு!

•On August 28, 2017
handcuffs_822481828
Share
handcuffs_822481828 புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருந்த சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த நாகராஜ், செங்கல்பட்டை சேர்ந்த ராஜா என்ற முருகேசன் ஆகியோர் உயிரிழந்தனர். வயிற்று வலியால் நாகராஜூம், நெஞ்சுவலியால் முருகேசனும் உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.