Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுச்சேரி ரிசார்ட்டில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு கொலகுத்து !

•On August 23, 2017
tanga
Share
tanga புதுச்சேரியில் சின்னவீராம்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருவதக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:- நேற்று இரவு புதுச்சேரி ரிசார்ட்டிற்கு சென்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரியாணி, மீன் வகைகள், நான், பன்னீர் மசாலா என வகை வகையான சுவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.அசைவ உணவுகளுடன், விலை உயர்ந்த,' ரெட் லேபிள், கிரீன் லேபிள்' ரக விஸ்கி, 17 கேஸ் டின் பீர் ஆகியவை ரிசார்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று காலை ரிசார்ட்டிற்குள் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ.,க்கள் வாக்கிங் சென்றுள்ளனர். அவர்களுக்கு காலை உணவாக தோசை, சப்பாத்தி, பிரெட்-ஆம்லேட், பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.