Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாண்டிச்சேரியிலிருந்து ஹைதராபாத், விஜயவாடாவுக்கு விமானம் சேவை தொடக்கம் !

•On August 12, 2017
flights_suspend_to_qater
Share
flights_suspend_to_qater பாண்டிச்சேரியில் இருந்து ஹைதராபாத்,விஜயவாடாவிற்கு விமானம் சேவை தொடங்க இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் வரும் 16ம் தேதி விமான போக்குவரத்து தொடங்குகிறது என்றும் சரக்குகளை கையாள சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.