Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிளஸ் 2 பொது தேர்வில் அதிரடி மாற்றம்...

•On May 22, 2017
kalvi
Share
kalvi கடந்த மே 12 ஆம் தேதியன்று வெளியான பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் நல்ல படியாக வந்தது. அதில் கடந்தாண்டு விட கல்வித்துறை சிறு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது ரேங்க் முறையில் வெளியிட கூடாது என்றும் முழுக்க முழுக்க கிரேடு முறையில் வரவேண்டும் என்பதை அமல் படுத்தியது. இந்நிலையில் மேலும் அடுத்த ஆண்டிற்கு அதிரடியான மற்றம் ஒன்றை வெளிவர உள்ளது. அதவாது என்னவென்றால் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்களாக குறைத்து பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிக்கவுள்ளது. மேலும் தேர்வு எழுதும் நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.