Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிறந்தநாள் கொண்டாடிய ஃபஹத் பாசில்

•On August 9, 2017
bahath
Share
bahath சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்! படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் ஃபஹத் பாசிலுக்கு நேற்று பிறந்தநாள். ஃபஹத் பாசிலுக்கு பரிசளிப்பது போன்று இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.bahath 3 bahath 2 அதுமட்டுமில்லாமல் படபிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பாட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.