Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாகும் மேகா..!

•On July 4, 2018
varma-heroine-600x431
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாலா தற்போது தெலுங்குவில் வெளியாகி மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக கவுதமியின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன, இதனையடுத்து இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தது. அதன் பின்னர் சமீபத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்த பெண் நடிக்க இருப்பதாகவும் தகவல் வைரலானது.

ஆனால் தற்போது இதுவும் வதந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் பெங்காலியை சேர்ந்த மேஹா இளம் நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பது உறுதியாகியுள்ளது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.