பாஜக தலைவர் மீது மதுரை கலெக்டரிடம் புகார்- ஏற்பாரா கலெக்டர்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலர் அய்யங்காளை, மதுரை கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்த புகார்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் குறித்து தமிழிசை, ‘ஒரு இடத்தை வளைத்து போட சம்பந்தப்பட்டவர்களை திருமாவளவன் மிரட்டுவார். கட்ட பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிப்பார்’ என அவதுாறு பேசியுள்ளார்.
மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
