‘பாகுபலி-2’ டிரைலர் நாளை வெளியீடு! ருசீகர தகவல்கள்...

‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படுவதையடுத்து மக்களிடையே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.அந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த ருசீகர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில் அற்புதமான சிலவையும் இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில் அற்புதமான சிலவையும் இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்... Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
