பழனிச்சாமி இல்லத்தில் நான்கு மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் திடீர்ஆலோசனை!

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் திருச்சி, விழுப்புரம் உட்பட நான்கு மாவட்டங்களின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் மாவட்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.
எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கான தேவைகள் உள்ளிட்டவை இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் முதல்வர் எடப்பாடியாரின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
