Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பட்டதாரிகளுக்கு பேங்க் ஆப் பரோடாவில் புரபேஷனரி அதிகாரி வேலை...

•On April 3, 2017
bankof-baroda
Share
bankof-baroda பேங்க் ஆப் பரோடாவில் புரபேஷனரி அதிகாரி காலி பணியிடங்களுக்குக்கான விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர். பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர். பணியின் பெயர் : புரபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 400 பணியிடங்கள் : இந்தியா முழுவதும் கல்வி தகுதி : பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் வயதுவரம்பு : குறைந்தபட்ச வயது: 20 அதிகப்பட்ச வயது : 28 தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் இடம் : தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர் ) விண்ணப்பக்கட்டணம் - ரூ. 750 (பொதுப்பிரிவினர்) , ரூ.100 (எஸ்.சி , எஸ்.டி, மாற்றுதிறனாளிகள் ) விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முக்கிய நாட்கள் விண்ணப்ப தேதிகள் : ஏப்ரல் 01முதல் மே 01 வரை எழுத்து தேர்வு நடைபெறு நாள் : மே 27 மேலும் விபரங்களுக்கு இனையத்தில் : http://www.bankofbaroda.co.in/Careers/Admission-2017-18.asp

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.