படை வீரன்- இசை வெளியீடு

படம்- "படை வீரன்"
தயாரிப்பு- மதிவாணன்
இயக்கம்- தனா
இசை- கார்த்திக் ராஜா
தயாரிப்ப் நிறுவனம்- எவோக் பிக்சர்ஸ்
எவோக் பிக்சர்ஸ் தயாரிப்பில் மதிவாணன் தயாரித்து வெளிவரும் படைவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 29 அன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. படைவீரன் இத்திரைப்படம் அறிமுகஇயக்குனர் தனா இயக்கி உள்ளார். கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார்.படத்தின் நாயகனா
விஜய்யேசுதாஸ் நடித்துள்ளார் இந்த படத்தில் அறிமுக நாயகியாக அமிர்தா நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்யேசுதாஸ் பேசியதவாது:-
இப்படத்தின் ஒளிபதிவாளர் ராஜவேலுக்கு நன்றி ஏனென்றால் அவர் ஒவ்வொரு காட்சிகளிலும் மிக சிரமப்பட்டு கட்சிதமாக ஒளிபதிவு செய்துள்ளார். அடுத்ததாக பேசிய டைரக்டர் மணிரத்னம் கூறுகையில் தனா உண்மையான படைவீரன் என் குழுவில். அவன் எப்பொழுதும் தயாராக இருப்பான் படபிடிப்பு தலத்தில் எவ்வித பிரச்னை என்றாலும் சரி.
நான் ஒரு படத்திற்கு சிறிதாக கதை கூரினால் போதும் அவனாக தேவையான முழுகதை எழுதி விடுவான். அதில் அவன் சிறந்தவன். இத்தருணம் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன் ஏனென்றால் என்னுடைய மாணவன் ஒரு நல்ல படம் படைத்துள்ளான் என்பதால். எனக்கு நம்பிக்கை இருக்கு இப்படம் வெற்றி பெரும் என்று.
இவ்விழாவின் இறுதியில் இசைத் தட்டை மணிரத்னம் வெளியிட மிஸ்கின் அவர்கள் பெற்று கொண்டார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
