Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படபிடிப்பு முடிந்தபின் சென்னை திரும்புகிறார் "தல அஜித்"...

•On May 5, 2017
13
Share
13 நடிகர் அஜித் இப்பொழுது நடித்துகொண்டுவிருக்கும் படம்தான் விவேகம். இப்படத்தை டைரக்டர் சிவா அவர்கள் இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு 85% வெளிநாடுகளிலும் 15% இந்தியாவிலும் படமாக்கபட்டது. இப்படத்திற்காக பல்கரியாவில் சில நாட்களாக படபிடிப்பிற்கு அஜித் சென்று உள்ளார். தற்பொழுது படபிடிப்பு முடிவடைய உள்ள நிலையில். படக்குழுவினர் வருகின்ற மே 12 அல்லது மே 13 அன்று இந்தியா திரும்புகின்றனர். அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி அன்று வெளியானது விவேகம் படத்தின் போஸ்டர். வழக்கம்போல் சமூகவலைத்தளங்களில் அந்தப் போஸ்டர்களை அஜீத்தின் ரசிகர்கள் பாராட்டினர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வருகிற 18-ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘விவேகம்‘ படத்தை ஆகஸ்ட் மாதம் 10 -ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.