Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படத்தயாரிப்பில் மாயஜாலம் காட்டும் ‘மேஜிக் பிரேம்ஸ்’..!

•On December 12, 2014
Sandamarutham-Movie-Posters
Share

தமிழ் சினிமாவில் தான் தயாரித்த முதல் படத்தை ரிலீஸ் செய்வதற்குள்ளாகவே அடுத்தடுத்து பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் காம்பினேஷனில் படங்களை தயாரிக்க ஆரம்பித்து தன்னை நோக்கை அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம்.

தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்க, ‘சண்டமாருதம்’“ படத்தை தயாரித்துவருகிறது. இந்த மேஜிக் பிரேம்ஸ் பட  நிறுவனம். தொடர்ந்து சாரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு - கீர்த்திசுரேஷ் நடிக்கும் “ ‘இது என்ன  மாயம்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

தொடர்ச்சியாக பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் ‘மாரி’  என்ற படத்தையும் தயாரித்து கொண்டிருக்கிறது.   இவற்றில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள ‘சண்டமாருதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.