Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நோக்கியா ஸ்மார்ட் போன் வாங்கினால் வோடபோனில் இலவச டேட்டா!

•On June 29, 2017
nokiya
Share
nokiya நோக்கியா அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வோடோபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையை நோக்கியா மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ள. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 4 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படும். நோக்கியா 6 வாங்குவோருக்கு 9 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களுக்கு 4ஜி அல்லது 3ஜி ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. 3ஜி சேவையில்லாத வட்டாரங்களில் 2ஜி டேட்டா வழங்கப்படும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.