"நீட் தேர்வு" எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் அருள்நிதி..!

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உதவி செய்ய தயார் என நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உதவிக்கு 9841777077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு நடிகர் அருள்நிதி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
