Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நயன்தாரா படத்திற்கு பெயர் மாறியது..!

•On December 25, 2014
Nayanthara_in_Greeku_Veerudu13
Share

ஆரம்பம் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் மாயா. இப்போது அதையே அவர் நடிக்கும் படம் ஒன்றிற்கு டைட்டிலாக வைத்துள்ளார்கள். இந்தப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்குகிறார். ஒரு பெண்ணிற்கும் ஒரு குழந்தைக்குமான உறவைப்பற்றி இந்தக்கதை பின்னப்பட்டுள்ளது.

முதலில் இந்தப்படத்திற்கு ‘நைட் ஷோ’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குடும்பமாக படம் பார்க்க வருபவர்களின் மத்தியில் இந்த பெயர் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தற்போது ‘மாயா’ என மாற்றியுள்ளார்கள். ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.