நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார் விஜய்சேதுபதி..!

சில நாட்களுக்கு முன் விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மேடையேறிய விஜய்சேதுபதியிடம், நீங்கள் ஒரு நடிகையை கடத்தவேண்டும் என்று சொன்னால் இங்குள்ளவர்களில் யாரை கடத்துவீர்கள் என கேட்க சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என பதில் அளித்தார் விஜய்சேதுபதி.
அந்தளவுக்கு தன்னை கவர்ந்த நயன்தாராவுடன் ஜாக்பாட் அடித்தது போல ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்பது ஒரு ஆச்சர்யம் என்றால் அனிருத் இசையமைப்பது இன்னொரு ஆச்சர்யம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
