Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் சங்கம் துவங்கும் புதிய முயற்சி...

•On June 10, 2017
NadigarSangam
Share
NadigarSangam தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது முதியோர் இல்லம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்ற போதே முதியோர்க்கான இல்லத்தை கட்டும் திட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகர் சங்கம், கைவிடப்பட்ட சினிமா துறையை சார்ந்த நலிந்த சினிமா கலைஞர்களுக்காக முதியோர் இல்லத்தை கட்டும் பணியில் இறங்கியுள்ளது. இதன் மூலம், நலிந்த சினிமா கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.