Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை!

•On July 5, 2017
mutha
Share
mutha திண்டிவனம் அருகே மாரிசெட்டிகுளத்தெருவில் நகைக்காக மூதாட்டி கங்கா எனபவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை அடித்து கொன்றுவிட்டு 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.