Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துவங்கியது 'மொட்ட சிவா கெட்ட சிவா' படப்பிடிப்பு

•On November 20, 2015
mottasiva kettasiva
Share

mottasiva kettasiva

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி வழங்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகில் உள்ள தனலெட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் பூஜையுடன் துவங்கியது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. விழாவில் நடிகர் சத்யராஜ் கிளாப் அடிக்க, ஆர்.பி.சௌத்ரி துவங்கிவைக்க லாரன்ஸ் நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

மற்றும் விழாவில் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன், டி.சிவா, கோவைசரளா, சதீஸ், படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ், சூப்பர் சுப்பராயன், ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஆகியோர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.