Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துணை குடியரசு தலைவர் பதவியேற்பு... டெல்லி செல்லும் தமிழக முதல்வர்

•On August 9, 2017
eda venk
Share
eda venk கடந்த 5 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இப்போது பதவியில் உள்ள துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், சில மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கிற பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்வார் என தெரிகிறது!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.