Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'திருட்டுப்பயலே 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

•On August 4, 2017
thiru
Share
thiru கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு மாளவிகா, அப்பாஸ், ஜீவன், சோனியா அகர்வால், ஆகியோர் நடிப்பில் சுசி கணேசனின் இயக்கத்தில் உருவான படம் திருட்டுப்பயலே. இப்படத்தில் காமம் தொடர்பான கதைகளமாக இருந்தாலும். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் இந்த திருட்டுப்பயலே. இன்நிலையில் பதினோரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே பெயரில் பாகம் இரண்டு உறுவாகி வருகிறது. இதில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சமீப்பத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கட்டழகை காட்டிக்கொண்டு நிற்கும் அமலாபலை கட்டித்தழுவும் பாபி சிம்ஹா, இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. amala (1)

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.