திரிஷா படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபல நடிகர்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "ராங்கி". திரு. சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் திரு. A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார்.
இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் திரு. M. சரவணன்.
இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் திரு. C.சத்யா.
இத்திரைப்படத்தின் first single track "பனித்துளி விழுவதால் அனையாது தீபம்" பாடலை திரு. கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி திருமதி. சின்மயி பாடியுள்ளார்
நடிகர் திரு. சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது Twitter ல் வெளியிட்டார்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமுதன்முறையாக போலீசாக நடிக்கும் நடிகை கஸ்தூரி
Next Postயார் அந்த வாள் சுழற்றும் அமைச்சர் ?
