திமுக தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பாமக தலைவர்!

உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஓராண்டாகவே ஓய்வில் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ளார். இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சமீபத்தில் தனது கொள்ளுப் பேரன் திருமணத்திற்கு சென்று, வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
முன்னதாக ராமதாசை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதையடுத்து கருணாநிதியை சந்தித்த ராமதாஸ், உடல்நலம் விசாரித்தனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
