Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தினம் ஒரு விவசாயம்!

•On July 14, 2017
440px-Mudachikkadu24
Share
440px-Mudachikkadu24 காடைகண்ணி ஒரு தானிய வகை இதில் பசைத்தன்மை கிடையாது. ஆகையால் பாண் தயாரிக்க இயலாது. ஆனால் கூழ்/கஞ்சி ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. விதைத்த மூன்றாவது நாளில் முளைகொள்ளும் இருபதாவது நாளில் களை எடுக்க வேண்டும். நாற்பதாவது நாளில்பூட்டை வாங்கி கதிர்கள் வெளித் தள்ளும் அறுபதாவது நாளில் அறுவடை செய்யலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.