தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தானே கைமாற்றிய டிடி...

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவரும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் இவர் நட்சத்திரங்களை நேர்காணல் செய்யும் அன்புடன் டிடி எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திரைப்படங்களின் புரொமஷன் நிகழ்ச்சிகளை டிடி தான் தொகுத்து வழங்குவார். ஆனால் தற்போது அவருடைய நிகழ்ச்சி வேறு ஒருவரின் கைக்கு மாறியுள்ளது. இதற்கு காரணமும் அவர்தான்!
இவர் நடித்துள்ள ப.பாண்டி திரைப்படம் சித்திரை 1ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார். ப.பாண்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் டிடி விருந்தினராக செல்ல, திவ்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அப்போது படக்குழுவினருடன் திவ்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வருகிறது.
http://tamil.samayam.com/photo/58156941.cmsComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
