Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தலஅஜித், சிறுத்தை சிவா இணைப்பில் விவேகம் புதிய சாதனை!

•On August 23, 2017
ajith-vivegam-3
Share
ajith-vivegam-3 சிவா இயக்கத்தில் அஜித் மூன்று தோற்றங்களில் நடித்துள்ள படம் விவேகம் அவர் இது வரை படங்களில் இதுதான் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட படமாகும். கிட்டத்தட்ட ரூ 100 கோடியில் தயாராகியுள்ளது இப் படம். படத்தின் 90 சதவீத ஷூட்டிங் பல்கேரியாவில் நடைபெறுள்ளது. இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிராத பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் பார்க்கும்போதே இது தமிழ்ப் படமா, ஹாலிவுட் படமா என்ற கேள்வியை ஏற்படுத்திவிட்டது. siva thala விவேகம் படத்தின் விநியோக உரிமை விற்பனை அஜித்தின் வாழ்கையில் இது இன்னொரு மைல்கல். தமிழத்தில் மட்டும் ரூ 50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பிற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை அனைத்தும் சேர்த்து ரூ 100 கோடியைத் தொடுகிறது விவேகம். இந்தப் படம் உலகெங்கும் நாளை வெளியாகிறது. அதில் அமெரிக்காவில் இந்தப் படம் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலேசியாவில் 109 மால்களில் 700 திரைகளில் ரிலீஸ் ஆகிறது. அஜித் படங்களைப் பொறுத்தவரை இது பெரிய சாதனையாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.