Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவி ஏற்றார் !

•On August 21, 2017
da
Share
da ஆளுநர் மாளிகையில் மாபா பாண்டியராஜன் அவர்களுக்கு தமிழக பொருபாளுனர் வித்யா சாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னதாகஓபிஎஸ் அவர்கள் தமிழக துணை முதல் வராக பதவி ஏற்றார். துனைமுதல்வருகான உறுதி மொழியை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டார் ஓபிஎஸ். பின்னர் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன், உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டார். இருவருக்கும் பொருப்பாளுநர் வித்யாசாகார் ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.