Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழில் சரளமாக பேச டியூஷன் செல்லும் பாலிவுட் நடிகர் பேத்தி...

•On May 13, 2017
saaiyisha
Share
saaiyisha நடிகை சாயிஷா ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, ஆர்யா நடிக்கும் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை சாயிஷா சைகல் பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தியாவார். தமிழ் திரையுலகில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், முதற்கட்டமாக டியூஷன் மூலம் தமிழில் சரளமாகப் பேச கற்று வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனின் இளைய மகன் அகில் நடித்த ‘அகில்’ படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இவர் தமிழில் ‘வனமகன்’ படம் மூலம் அறிமுகமாகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.