Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக அரசின் சாதனை மலர் நாளை வெளியீடு !

•On March 22, 2018
fort
Share
fort தமிழக சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்க படங்கள், குறும் படங்கள் வெளியிடப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விழா நாளை (23-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் விழா நடைபெற உள்ளது. பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்க படங்கள், குறும் படங்கள் போன்றவை இடம் பெற உள்ளது. மேலும் இந்த விழாவில் பொது மக்கள் மற்றும் தமிழக எம்.பி.,க்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.