Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் தமிழ்ப் பெயர் !

•On May 12, 2018
life
Share
பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது. The Extraordinary Journey of the Fakir என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ‎Uma Thurman‬ மற்றும் ‎Alexandra Daddario போன்றோரும் நடித்துள்ளார்கள். கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளன. இதன் போஸ்டர்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் தனுஷ், பட இயக்குநர் கென் ஸ்காட் ஆகியோர் கலந்துகொண்டார்கள். தமிழில் இந்தப் படத்துக்கு "வாழ்க்கைய தேடி நானும் போனேன்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
Dailyhunt

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.