Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய மகன்-யார் தெரியுமா..!

•On May 29, 2018
தசப்
Share
சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில்                                                நடை ப்பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை,
அவர் லண்டனில்  இருந்தார் தற்போது சென்னை திரும்பிய அவர் தன் தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து   கூறினார் , பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.