Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டி-20 வெல்வது இந்தியாவா, நியுசிலாந்தா?

•On November 7, 2017
ind_vs_nz
Share
ind_vs_nz இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. எனவே, கடைசி ஆட்டமான இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.