Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டி.டி.வி தினகரனுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு...

•On May 29, 2017
TTV Dinakaran
Share
TTV Dinakaran இரட்டை இல்லை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செயப்பாட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, டி.டி.வி.தினகரனின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 12 வரை நீட்டிப்பு செய்து இன்று உத்திரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.