Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டி.எஸ்.பிக்கு சூர்யா வாழ்த்து..!

•On July 12, 2014
IMG_0206
Share

டி.எஸ்.பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் திரு தேவி ஸ்ரீ பிரசாத் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக ஜூலை-6'ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்-9'ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சில இடங்களில் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் சிறப்பம்சமாக பல அமெரிக்க இசைக்கலைஞர்கள் தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைக்க, சில ஹாலிவுட் நடனக்கலைஞர்களும் அதில் ஆட இருக்கின்றனர். இந்த இசை சுற்றுப்பயணம் ஆகஸ்ட்-9'ஆம் தேவி வரை தொடர்கிறது.

தேவிஸ்ரீ பிரசாத்தின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைய அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. சிங்கம், சிங்கம்-2 படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை தந்து சூர்யாவை சந்தோஷத்தில் ஆழ்த்தியவர்தானே இந்த டி.எஸ்.பி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.